John dalton biography in tamil
John dalton books.
ஜான் டால்ட்டன்
ஜான் டால்ட்டன் (John Dalton) FRS (; 6 September 1766 – 27 July 1844) ஒரு ஆங்கிலேய வேதியலாளரும், இயற்பியலாளரும், வானிலை அறிஞரும் ஆவார். அவர் நவீன அணுக் கோட்பாட்டை முன்வைத்ததற்கும், நிறக்குருடு பற்றிய ஆய்வினாலும், வளிமங்கள், நீர்மங்கள் பற்றிய ஆய்வினாலும் நன்கு அறியப்படுபவர்.
John dalton biography in tamil
அணு எடை குறித்த பட்டியலை முதன்முதலில் வெளியிட்டவரும் இவரே.
வாயு விதிகள்
[தொகு]முதன்மைக் கட்டுரை: டால்ட்டனின் விதி
1800-ஆம் ஆண்டு, தனது 34-ஆம் வயதில், மான்செஸ்டர் இலக்கிய தத்துவக் கழகத்துக்குச் செயலர் ஆனார் டால்ட்டன்.
அங்கே, அதற்கு அடுத்த ஆண்டு, வளிமங்களின் கூறுகள், வெற்றிடத்திலும், வளிமண்டலத்திலும், வெவ்வேறு வெப்பநிலையில் நீராவி மற்றும் பிற வளிமங்களின் அழுத்தம், போன்றவை பற்றிய தனது முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
0 - 100 °C (32 - 212 °F) இடைவெளியில் பல புள்ளிகளில் நீராவியின் அழுத்தத்தைக் குறித்து ஆய்வுசெய்த டால்ட்டன், மேலும் பல வித நீர்மங்களின் ஆவியழுத்தத்தையும் கவனித்து, சமமான வெப்பநிலை மாற்றத்தில், எல்லா நீர்மங்களின் ஆவியழுத்தமும் சமமாக இருக்கும் என்னும் கோட்பாட்டை